×

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!

சென்னை : அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம்  உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு தள்ளுபடி செய்தது. ஓ பன்னீர் செல்வம் நீக்கம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வானதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

The post அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!! appeared first on Dinakaran.

Tags : O Panneer Selvam ,AIADMK general committee ,Chennai ,Mahadevan ,Dinakaran ,
× RELATED மழையில் நெல் மூட்டைகள் சேதம்; உணவு...